எதிர்வரும் 07-12-2019 யில் நடைபெறவுள்ள நத்தார் விழாவுக்கு இம்முறை சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. (mere…)

sports aktivitetdag

அன்புள்ள சங்க உறுப்பினர்களுக்கும்.

தமிழர் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை 07-09-2019 kl 11:00 på Houlkærhallen இல் நடாத்த தமிழர் சங்கம் திட்டமிட்டுள்ளது, (mere…)

விளையாட்டு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

Kære Medlemmer

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவிருந்த விளையாட்டு நிகழ்வு தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். புதிய திகதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும். (mere…)

sportsdag

அன்புள்ள சங்க உறுப்பினர்களுக்கும்.

தமிழர் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை 15-06-2019 kl 11:00 på Vestervang skole இல் நடாத்த தமிழர் சங்கம் திட்டமிட்டுள்ளது, (mere…)