JULEFEST OG FORENINGENS 5 ÅRS JUBILÆUM

Udgivet af DTFV den

TAMILSKE FÆLLESSKAB INVITERER ALLE TIL JULEFEST OG FORENINGENS 5 ÅRS JUBILÆUM

எதிர்வரும் 08-12-2018 யில் நடைபெறவுள்ள நத்தார் விழாவுக்கு உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழர் சங்கம் அழைக்கின்றது

நீங்கள் இன் நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பினால் 01/12-2018 திகதிக்கு
முன் பதிவு செய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இம்முறை சங்கம் உணவு வகைகளை ஒழுங்கு செய்யவிருப்பதால், எத்தனை பேர் கலந்து கொள்வதென்று
பதிவுசெய்தால் திட்டமிடுதலுக்கு வசதியாக இருக்கும், ஆகவே கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும்
“விருந்தினர்கள் உட்பட”

யாராவது நிகழ்ச்சிகள் கொடுக்க விரும்பினால் அதனை 01/12/2018 ற்கு முன்னதாக அறியத்தரவும். தொடர்புகளுக்கு அன்டனி 71670374

காலம் : 08/ 12-2018 – நேரம் : 16:00 – இடம் : Ungdomskolen i Viborg

Tamilske fællesskab inviterer alle til julefest og foreningens 5 års jubilæum.

Vi vil hermed invitere jer alle til vores årlige Julefest lørdag den 08 /12 -2018
Når man ønsker at deltage i julefesten, så skal man tilmelde sig senest 01/12-2018,

Foreningen arrangerer maden danne gang, så vil vi gerne vide, hvor mange vi bliver inkl. gæster, derfor er tilmelding nødvendig senest den 01/12-2018

Hvis man har lyst til at lave noget underholdning, kontakt Antony på 71670374

Det bliver den 08/12- 2018 Kl. 16:00 – Ungdomskolen i Viborg

Alle er hjertelig velkommen, men kom i god tid

Kategorier: Begivenheder