Saraswathi puja 2018

Saraswathi puja 2018
எதிர்வரும் 14/10-2018 ஞாயிற்றுக்கிழமை 11:30 மணிக்கு நவராத்திரிவிழா நடைபெறவுள்ளது.
சங்கத்தின் மகளிர்பிரிவு உணவுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே சங்க உருப்பினர்களாகிய நீங்கள் முன் வந்து ஒத்துழைப்புத் தருவீர்களென எதிர்பார்க்கிறோம்.
உணவு சம்பந்தமான தொடர்புகளுக்கு – மைதிலி 71 554 393
உங்களால் முடிந்தால் நீங்கள் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கலாம்.
உங்களிடம் இருந்து நல்ல நிகழ்ச்சிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நிகழ்ச்சி சம்பந்தமான தொடர்புகளுக்கு – அன்டனி 71 670 374
இடம்: Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg
Der afholdes Saraswathi puja søndag den 14/10-2018 kl:11:30 på Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg.