இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Udgivet af DTFV den

அன்புள்ள தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு .

நல்லவற்றைய  மட்டுமே  நினைப்போம்,
உதவிகள் மட்டுமே  செய்வோம்,
மானுடம் வாழ, மனித நேயம் காப்போம்,

பொல்லா காலம் போனதென்றே நினைத்து,
நல்ல காலம் பிறந்ததேன்றே  வாழ்வோம் .

முயற்சி விதைகளை தூவி, நம்பிக்கை பயிர்களை மட்டுமே 
முளைக்க செய்வோம்.

அனைவருக்கும் விபோ  தமிழர் சங்கத்தின்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊

இப்படிக்கு,  நிர்வாகம்,   விபோ தமிழர் சங்கம் 

Kategorier: Begivenheder