Dtfv’s- sports day

அன்புள்ள அங்கத்தவர்களுக்கு!
கோடை கால விளையாட்டு நிகழ்வு:
எதிர்வரும் 5 ம் மாதம் 26 ம் திகதி எமது விளையாட்டு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது நீங்கள் ஏற்கனவே அறிந்தவிடயம். இந்த நிகழ்வு சம்பந்தமான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைக்கும் பொறுப்பு கடந்த 7ம் திகதி நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டு விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;
1. விளையாடு மைதானம் மற்றும் மண்டபம் – தர்மேந்திரன் ( மைதானம் மற்றும் மண்டபம் DTFV இற்கு உரிய திகதிக்கு எடுக்கப்பட்டுள்ளது)
2. அழைப்பிதழ் – திரு கிருபா
3. உணவு – Antony ,கவி ,பாஸ்கரன்
4. பரிசளிப்பு திட்டமிடல் – நிர்வாகசபை, கவி -நிதி திட்டமிடல்
5. நிகழ்வுகள் திட்டமிடல் – Daniel, கவி
6.கூடாரம் அமைத்தல்/ வெளி வசதிகள் – மதி
7. நிதி சேகரிப்பு / Lotto – சங்கம்
எண்ணங்களின் உயரம் சங்கத்தின் உயரம்.
சங்கத்திற்கு நிதி உதவி செய்யவிரும்புபவர்கள் எமது புதிய இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்.
Home page: dtfv.dk
Facebook: DTFV