Tak for en dejlig sportsdag d.22/06-24

Udgivet af DTFV den

DTFV har afholdt sommer sportsdag den 22.06.24 med masse aktiviteter, hvor både børn og voksne fik sig en god oplevelse. Vi siger stor tak til alle de medlemmer som har hjulpet både dagen før og på dagen for at få skabt en god sportsdag for alle. Tak for jeres støtte til DTFV.
Vi ønsker jer dejlig sommerferie.

கடந்த 22.6.24 சனிக்கிழமை நடந்த கோடை கால விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.

சகல வழியிலும் ஒத்துழைத்த உங்களுக்கும் நன்றி கூறுவதுடன் அடுத்த எமது நிகழ்வு ஒன்றில் உங்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம் .

உங்கள் ஆதரவிற்கு நன்றி அத்துடன் உங்களுக்கு சிறப்பான கோடைகால விடுமுறையாக அமையட்டும்.

Kategorier: Begivenheder