Thaipongal d.21/01-23 kl11.00

Kære alle Dtfv medlemmer,
DTFV afholder Thaipongal lørdag d.21/01-23 kl.11.00 i Ungdomsskole. Vi vil gerne hermed invitere jer, jeres familie og venner til denne hygge dag.
அன்புடன் தமிழர் சங்க அங்கத்தினர்களுக்கு,
எதிர்வரும் 21/01-23, 11. 00 மணிக்கு ஆரம்பமாகும் தைப்பொங்கல் நிகழ்வில் நீங்கள் உங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பாடல், நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்சிகள் இடம்பெறும்.
குறித்த நேரத்தில் சமூகமளித்து விழாவை சிறப்பிக்குமாறு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
