Tak for en dejlig Saraswathi poojai d.01/10-22

Udgivet af DTFV den

Kære DTFV medlemmer
Vi vil gerne sige jer mange tak for al den opbakning og samarbejde vi har modtaget fra jer.

அன்புள்ள சங்க அங்கத்தினர்களுக்கு.

சிறப்பாக நடந்து முடிந்த சரஸ்வதி பூஜை விழாவுக்கு வருகை தந்து உதவிகள் செய்த எல்லோருக்கும் தமிழர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

பூஜை ஒழுங்கமைப்பு, தேவாரம், பாடல்கள், bingo நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். சுவையான உணவு பலகார வகைகளுடன், கன்ரீன், மண்டப ஒழுங்கமைப்பு, துப்புரவு என சகல வழிகளிலும் ஒத்துழைத்த உங்களுக்கு நன்றி கூறுவதுடன் அடுத்த எமது நிகழ்வு ஒன்றில் உங்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம். .

Kategorier: Begivenheder