எதிர்வரும் 07-12-2019 யில் நடைபெறவுள்ள நத்தார் விழாவுக்கு இம்முறை சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நீங்கள் இரண்டு பேர் வருவதானால் இரண்டு பேருக்குரிய சாப்பாட்டினை கொண்டுவந்தால் போதுமானது.
நடைபெறவுள்ள நத்தார் விழா மிகவும் சிறந்த முறையில் நடைபெற உங்கள் எல்லோரினதும் பங்களிப்பு இங்கு அவசியமாகின்றது.
யாராவது நிகழ்ச்சிகள் கொடுக்க விரும்பினால் அதனை 01/12/2019 ற்கு முன்னதாக அறியத்தரவும்.
சிற்றுண்டி, குளிர்பானம் நியாயமான விலையில் வாங்க முடியும். vi modtager kun kontanter.
இடம் – Ungdomsskole Reberbanen 13, 8800, Viborg
Vi afholder julefest Lørdag d. 07 december 2019 kl. 16.00-23.00.
I skal bare medbringe den mængde mad, som passer til jeres familie. Så bliver det sat på et ta´selv bord.
Vi håber rigtig mange vil komme og bakker op om julefesten.
Der kan købes drikkevarer og Short Eats for små penge. vi modtager kun kontanter.
Sted : Ungdomsskole Reberbanen 13, 8800 Viborg
på foreningens vegne
Det tamilske fællesskab i Viborg