ஒன்று கூடல் அதனைத் தொடர்த்து ஒன்று கூடி சாப்பிடுதல் / Halloween

ஒன்று கூடல் அதனைத் தொடர்த்து ஒன்று கூடி சாப்பிடுதல் / Halloween
ஒன்று கூடல் 01/11-2019 i Ungdomskole Kl: 18:30
நத்தார் விழா நடாத்துவது சம்பந்தமான ஒன்றுகூடல் வருகின்ற வெள்ளிக்கிழமை 01/11 -2019 ஆம் திகதி Kl: 18:30 i Ungdomskole இல் நடைபெறவுள்ளது, அதட்கான உங்கள் ஆலோசனையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஒன்று கூடி சாப்பிடுதல்
உதாரணமாக நீங்கள் இரண்டு பேர் வருவதானால் இரண்டு பேருக்குரிய சாப்பாட்டினை கொண்டுவந்தால் போதுமானது. முடிந்தால் பிள்ளைகளும், வளர்த்தவர்களும் Halloween உடை யணிந்து வரலாம்.
Fællesmøde derefter Fællesspisning / Halloween
Fællesmøde fredag den 01/11-2019 i Ungdomskole KL :18:30
Der afholdes et fællesmøde ang. julefest den 01-11-2019 i Ungdomskole kl 18:30 for at planlægge kommende julefest den 07-12-2019.
Halloween/Fællesspisning
Du/I skal bare medbringe den mængde mad, som passer til din/ jeres familie. Så bliver det sat på et ta´selv bord, så man kan smage lidt forskelligt. Både børn og voksne må meget gerne komme udklædte.
Alle medlemmer er hjertelig velkommen. Vi glæder os til at se jer 🙂