நவராத்திரிவிழா 2019

எதிர்வரும் 13/10-2019 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரிவிழா நடைபெறவுள்ளது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம் !
மேலதிக விபரங்கள் உங்களுக்கு விரைவில் அறியத்தரப்படும் !
இடம்: Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg
நேரம்: 11:30 மணிக்கு
Der afholdes Navirathira Vila søndag den 13/10-2019 kl:11:30 på Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg.
vi sender snart yderligere oplysninger…