Tilmelding til fællesspisning / Grill aften

Udgivet af DTFV den

அங்கத்தவர்களுக்கு அன்பான வணக்கம் !

விடுமுறையை கொண்டாடுமுகமாக சங்கம் Grill mad விருந்தோம்பலுடனான ஒன்றுகூடலை ஒழுங்கு செய்திருக்கின்றது.

எதிர்வரும் 13 ம் திகதி மாலை 15.00 மணிக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

இதனையொட்டி பங்கேற்க விரும்புவபர்கள் முன்பதிவு செய்தல் வேண்டும். போதுமான அங்கத்தவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

முன்பதிவை எதிர்வரும் 9 ம் திகதிக்கு முன்பதாக அறியத்தரவும்.

Tilmelding er lukket, Kontakt – sek.dtfv@outlook.dk

இடம் : Houlkære fælles område
நேரம் . 15.00

நிகழ்வுகள் : uden dør விளையாட்டுக்கள் நடைபெறும்.
சங்கம் Grill செய்வதற்கான வசதிகளை செயும்.நீங்கள் இறைச்சி வகை மற்றும் மென்பானங்களை கொண்டுவருதல் வேண்டும்.

Toilet and cafeteria facility available.

Kategorier: Begivenheder