விளையாட்டு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

Kære Medlemmer
வருகின்ற சனிக்கிழமை நடைபெறவிருந்த விளையாட்டு நிகழ்வு தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். புதிய திகதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
Vi må desværre udsætte planlagte sports dagen. Vi sender et nyt dato så snart som muligt.
Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg