Fællesmøde for sports-Aktivitetsdag

Udgivet af DTFV den

அன்புள்ள அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும்.

விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டம்.

எதிர்வரும் 15/06-2019 Vestervangskole இல் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி காரணமாக ஞாயிறுக்கிழமை 12/05-2019 Houkærhallen இல் 16:15 மணிக்கு விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம்.

விளையாட்டு நிகழ்ச்சிகள்
உணவு / சிற்றுண்டி
கூடாரம் ஒழுங்கமைத்தல்
பரிசளிப்பு
அதிஷ்டலாபச் சீட்டு விட்பனை

நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி மிகவும் சிறந்த முறையில் நடைபெற உங்கள் எல்லோரினதும் பங்களிப்பு இங்கு அவசியம். 😊

அதனால் உங்கள் எல்லோரையும் இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Fællesmøde for sports-Aktivitetsdag.

Vi afholder et fællesmøde søndag den 12/05-2019 på Houlkærhallen kl:16:15 for at planlægge andgående sports-Aktivitetdag den 15/06-2019. vi håber at du vil deltage i mødet.

Aktiviteter
Mad
sætte telt op
Præmier
Sælge lodsedler

Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg

Kategorier: Begivenheder