Tak for en dejlig Pongal vila d.17/01-26

DTFV har afholdt Thaipongal den 17-01-26. Mange tak til alle sammen, for en rigtig hyggelig dag. Det har været en fornøjelse at se flere af jer deltage til Thaipongal.
Vi siger tak til dem der har lavet underholdninger.
Vi siger stort tak til hver familie der har lavet forskellige slags karry til ris og dessert (Palagaaram ).
Vi siger tak til alle som hjalp dagen før og på selve dagen.
Tak for jeres støtte til DTFV.
கடந்த 17-01-26 சனிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கு நன்றி. மேலும் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கறிவகைகள், பலகாரங்கள் தந்துதவிய அங்கத்தவர்களுக்கும் நன்றி. மேலும் சகல வழியிலும் முதல்நாள், மற்றும் அன்றையதினம் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம் .
உங்கள் ஆதரவிற்கு நன்றி.
தமிழர் சங்கம் விபோ.
