Sommer Sportsdag d.22/06-24, kl11.00

Udgivet af DTFV den

Kære alle Dtfv medlemmer,

Vi vil gerne hermed invitere jer, jeres familie og venner til sommer sportsdag.
lørdag den 22/06-24, kl.11.00
Vestervang skole, Boghvedevej 26,
8800 Viborg.

Sangam sælger Kotthurotti, Rolls, vadai, kage og drikkevarer til fornuftige prise.
Det er forbudt at standse og parkere biler på græsset ved sportspladsen.

I tilfælde af dårlig vejr afholdes aktiviteter i hallen.

Vi glæder os til at se jer igen.

அன்புடன் தமிழர் சங்க அங்கத்தினர்களுக்கு,

எதிர்வரும் 22/06-2024, 11.00 மணிக்கு ஆரம்பமாகும் கோடை கால விளையாட்டு நிகழ்வில் நீங்கள் உங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கொத்துரொட்டி, அப்பம், வடை, ரோல்ஸ், கேக், தேநீர், குளிர்பானம் நியாயமான விலையில் வாங்க முடியும்.

உங்கள் அனைவரையும் சங்கம் வருக வருக என வரவேற்கிறது.

மைதான நுழைவாசலில் (புற்தரையில்) வாகனம் தரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நிலவும் பட்சத்தில் விளையாட்டு நிகழ்வுகள் உள் மண்டபத்தில் நடைபெறும்.

Kategorier: Begivenheder