Krop og sundhed

Udgivet af DTFV den

DTFV har afholdt Krop og sundhed den 16/03-24. Vi siger stor tak til Dr. Stefni Ravichandran MD. Hun gav gode råd til sundhed og forklarede spørgsmålene på tamilsk, så alle kunne forstå det. Det har været en spændende og lærerig aften. 

Vi håber Stefni, vil fortsætte med initiativet. Hendes tjeneste er meget brugbar til herboende ældre tamiler.

Hun er villig til at komme igen til Viborg. Det er flere af medlemmerne glade for. Efter oplægget, hyggede medlemmerne sig indtil kl. 22.00.

Vi siger stor tak til de familier der har lavet kadalai og kage.

Vi vil også gerne sige stor tak til alle jer der har givet en hånd med oprydning til sidst.

Tak for jeres støtte til DTFV.

Info:
Sæt kryds i kalenderen.
Generalforsamling afholdes d. 04/05-24
Øvrig information kommer senere

அன்பின் சங்க உறுப்பினர்களுக்கு.

கடந்த 16-03-24 சனிக்கிழமை நடைபெற்ற உடலும் ஆரோக்கியமும் பற்றிய விழிப்புணர்வு வகுப்பில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
வைத்தியர் ஸ்ரெவ்னி ரவிச்சந்திரன் MD இதில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகுவான தமிழில் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவரது சேவை தொடர எமது வாழ்த்துக்கள். அதனை தொடர்ந்து அங்கத்தவர்கள் இரவு 22:00 மணிவரை தங்கள் பொழுதை களித்தார்கள்.

மேலும் கடலை , கேக் தந்துதவிய அங்கத்தவர்களுக்கும் நன்றி.
மேலும் சகல வழியிலும் ஒத்துழைத்த உங்களுக்கும் நன்றி கூறுவதுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம் .

வருடாந்த பொது கூட்டம் 04/05-24 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

 

Kategorier: Begivenheder