Tak for en dejlig Saraswathi poojai d.22/10-23

kære medlemmer
DTFV har afholdt Saraswathi Poojai den 22-10-23. Det har været en fornøjelse at se flere af jer deltage til Poojai. Vi siger stor tak til Sutha Vamadevan for Saraswathi poojai arrangementer.
Vi siger stort tak til hver familie der har lavet forskellige slags karry til ris og dessert (Palagaaram )
Vi vil også gerne sige en stor tak til alle jer, der hjalp i køkken, audio, video, billede, givet en hånd med oprydning til sidst.
கடந்த 22-10-23 அன்று நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .
மேலும் சமய நிகழ்வுகளை ஒழுங்கமைத்த திருமதி சுதா வாமதேவன் அவர்களுக்கு நன்றி.
மேலும் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கறிவகைகள், பலகாரங்கள் தந்துதவிய அங்கத்தவர்களுக்கும் நன்றி.
வீடியோ, ஓடியோ, படங்கள், , சமையல், மண்டப துப்பரவு என சகல வழிகளிலும் ஒத்துழைத்த உங்களுக்கும் நன்றி கூறுவதுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம் .
