Tak for en dejlig Thaipongal d.21/03-23

Kære DTFV medlemmer og gæster
DTFV har afholdt Thaipongal den 21-01-23. Mange tak til alle sammen, for en rigtig hyggelig dag. Det har været en fornøjelse at se flere af jer deltage til Thaipongal.
Vi siger tak til dem der har lavet underholdninger som tale, sang, dans, drama.
Vi siger stort tak til hver familie der har lavet forskellige slags karry til ris og dessert (Palagaaram ) . Vi siger også tak til Sivalingam der har sponseret vand.
Vi vil også gerne sige en stor tak til alle jer, som styret kantinen, køkken, audio, video, billede, givet en hånd med oprydning til sidst og dem som har deltaget til forarbejde dagen før.
Tak for jeres støtte til DTFV.
அன்பின் சங்க உறுப்பினர்களுக்கு.
கடந்த 21-01-23 சனிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த அனைவருக்கும் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .
மேலும் பாடல், பேச்சு, நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளை தந்த கலைஞர்களுக்கு நன்றி. வெளிநகரத்திலிருந்து வந்து பேச்சுகள் வழங்கிய தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றி.
மேலும் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கறிவகைகள், பலகாரங்கள் தந்துவிய அங்கத்தவர்களுக்கும் நன்றி. அத்துடன் தண்ணீர் sponser செய்த சிவலிங்கம் அவர்களுக்கும் நன்றி.
கன்ரீன், வீடியோ, ஓடியோ, படங்கள், மண்டபம், சமையலறை துப்பரவு மற்றும் முதல்நாள் உதவி என சகல வழியிலும் ஒத்துழைத்த உங்களுக்கும் நன்றி கூறுவதுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளோம் .
