Julehygge d.03/12-22, kl16.00

Udgivet af DTFV den

Kære alle Dtfv medlemmer,

DTFV afholder julehygge lørdag d.03/12-22 kl.16.00-23.00 i Ungdomsskole, Reberbanen 13, 8800 Viborg. Vi vil gerne hermed invitere jer, jeres familie og venner til denne hygge dag.

அன்புடன் தமிழர் சங்க அங்கத்தினர்களுக்கு,

எதிர்வரும் 03-12-2022 மாலை 16 மணிக்கு ஆரம்பமாகும் நத்தார்விழா நிகழ்வில் நீங்கள் உங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பாடல், நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்சிகள் இடம்பெறும்.

குறித்த நேரத்தில் சமூகமளித்து விழாவை சிறப்பிக்குமாறு மாறு கேட்டுக்கொள்கிறோம்.

Kategorier: Begivenheder