பொங்கல் விழா

Udgivet af DTFV den

தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு!

அனைவருக்கும் விபோ தமிழர் சங்கத்தின் இனிய பொங்கல்/தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிகழ்ச்சிகள்  இன்னும் எங்களுக்கு அனுப்பாதவர்கள் தயவு செய்து கூடிய விரைவில் (15/01.2020 ) எங்களுக்கு அனுப்பினால் நிகழ்ச்சி நிரல் செய்வதட்கு
இலகுவாக இருக்கும்.  ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம், நன்றி
 
நிகழ்ச்சிக்கு தயார் படுத்துவதற்கு “மேடை” அமைத்தல், “கதிரைகளை” ஒழுங்கு செய்வதட்கு உதவிகள் செய்ய விரும்புவோர் வெள்ளிக்கிழமை 17/01 Kl:18:00  வருகை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  இடம் trespas
 
Te/mælk-te தயாரிக்க யாரும் விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் 🙂
தொடர்புகளுக்கு
யசோதினி சுஜீவன்   60 198 881
பிரகாஷ் பாஸ்கர் 50348524

Med venlig hilsen

Det tamilske fællesskab I Viborg – DTFV

——————————————————————————————————————————————-

Ungdomskole-யில் பரிட்சை நடைபெறுகின்ற காரணத்தினால் பொங்கல்
விழாவை அங்கு நடத்த முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைருக்கும் அறியத் தருகின்றோம்.

அதன் காரணமாக பொங்கல் விழாவை Trespa-க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம் !

Vi vil gerne oplyse JER om at Thaipongal vila blev flyttet til Trespa på grund af eksamen i Ungdomskole.

Adresse: Vævervej 11 B, 8800 Viborg

Vi glæder os til at se jer alle sammen 🙂


தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு!
தைப்பொங்கல் விழாவுக்கு யாராவது நிகழ்ச்சிகள் தர-விரும்பினால் 15-01-2020 புதன்கிழமைக்கு முன்பு வழங்கினால், நிகழ்ச்சி நிரல் செய்வதட்கு எங்களுக்கு இலகுவாக இருக்கும்.
தொடர்புகளுக்கு
யசோதினி சுஜீவன்   60 198 881
பிரகாஷ் பாஸ்கர் 50348524
————————————————————————————————————————————————-

சனிக்கிழமை 18-01-2020 சங்கத்தினால் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவுக்கு உணவு வகைகளில் “பயத்தங்காய் கறி” “கரட் சம்பல்”

“உருளைக் கிழங்கு கறி” மற்றும் “பருப்பு வடை” தேவைப்படுகின்றது யாராவது உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும். 🙂

தொடர்புகளுக்கு
யசோதினி சுஜீவன் 60 198 881
பிரகாஷ் பாஸ்கர் 50348524

இம்முறை நடைபெறவிருக்கும் “பொங்கும்” நிகழ்வை நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செய்வார்கள் என்பதை உங்கள் அனைவர்க்கும் அறியத் தருகின்றோம்

உங்களிடம் இருந்து நிகழ்ச்சிகளை வரவேற்கின்றோம் தேவாரம், பக்திப்பாடல், விழா குறித்த உரை.

தொடர்புகளுக்கு..
யசோதினி சுஜீவன் 60 198 881
பிரகாஷ் பாஸ்கர் 50348524

பிள்ளைகளுக்கு தேவாரம்/பாடல்கள் கற்றுக்கொடுப்பதட்கு திருமதி சுதா வாமதேவன் தயாராக இருக்கின்றார் 🙂

தொடர்புகளுக்கு..

சுதா வாமதேவன் 51 965 277. Plejlen 2, Viborg

உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ் விழாவை சிறப்பாக நடத்த முடியாது. ஆகையால் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குமாறு தமிழர் சங்கம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றது 🙂

Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg- DTFV

Kategorier: Begivenheder