sports aktivitetdag

Udgivet af DTFV den

அன்புள்ள சங்க உறுப்பினர்களுக்கும்.

தமிழர் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை 07-09-2019 kl 11:00 på Houlkærhallen இல் நடாத்த தமிழர் சங்கம் திட்டமிட்டுள்ளது,

நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்விற்கு நீங்கள் எல்லோரும் வருகை தந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்கி இன் நிகழ்வை சிறப்பிக்குமாறு தமிழர் சங்கம் உங்களை கேட்டுக்கொள்கின்றது.

Foreningen har besluttet at holde sports aktivitetdag den 07-00-2019, kl 11:00 på Houlkærhallen, Vi håber meget at se endnu flere støtte op i år

Sted  Houlkærhallen, Odshøjvej 65, 8800 Viborg.   Tid : Kl: 11:00

Med venlig hilsen
Det tamilske fællesskab I Viborg

Kategorier: Begivenheder