FÆLLESSPISNING, HYGGE, SAMVÆR

TAMILSKE FÆLLESSKAB INVITERER JER TIL FÆLLESSPISNING, HYGGE, SAMVÆR
தமிழர் சங்கம் உங்கள் எல்லோரையும் மீண்டும் ஒன்றுகூடிச் சாப்பிடுதல் நிகழ்வுக்கு அழைக்கின்றது. இன் நிகழ்வில் எல்லோரும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழர் சங்கம் உங்களை கேட்டுக்கொள்கின்றது.
இம்முறை சங்கம் உணவு ஒழுங்குகளை மேற்கொள்ளும். இதில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால்.
பெரியவர்களுக்கு 50 Kr.
பிள்ளைகளுக்கு உணவு இலவசம் ( Lasagne/pizza) ( 12 வயதுக்கு உட்பட்டவர்கள் )
குறிப்பு : நீங்கள் இன் நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பினால் 01/05-2019 திகதிக்கு முன் பதிவு செய்யவும், 25 பேருக்கு குறைவாக இருந்ததால் இந்த நிகழ்வு ரத்து செய்யப்படும்.
காலம் : 04/ 05-2019 – நேரம் : 16:30 – இடம் : Ungdomskole i Viborg.
பதிவு செய்வதற்கு இங்கு அழுத்தவும் – DTFV’S FÆLLESSPISNING
Tamilske fællesskab inviterer til fællesspisning. Denne gang foreningen bestiller mad. Hvis man ønsker at deltage i fællesspisning.
Det koster 50 kr for voksne.
Gratis mad til børn (Lasagne/pizza) ( under 12 år )
Det bliver den 04-05- 2019 Kl. 16:30 – i Ungdomskole i Viborg.
NB: Når man ønsker at deltage i fællesspisningen, så skal man tilmelder sig senest 01/05-2019. Hvis der ikke tilmelder sig mindst 25 personer til fællesspisningen, vil fællesspisningen blive aflyst.
உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கின்றோம்
Alle medlemmer er hjertelig velkommen
I er meget velkommen til at komme med noget sjov underholdning, holde en tale eller sange,
hvis man har lyst til det.
🙂 Glædelig Fællesspisning 🙂
Ønsker du at deltage i fællesspisningen Klik her – DTFV’S FÆLLESSPISNING
Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg