sportsdag

அன்புள்ள சங்க உறுப்பினர்களுக்கும்.
தமிழர் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை 15-06-2019 kl 11:00 på Vestervang skole இல் நடாத்த தமிழர் சங்கம் திட்டமிட்டுள்ளது,
நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்விற்கு நீங்கள் எல்லோரும் வருகை தந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்கி இன் நிகழ்வை சிறப்பிக்குமாறு தமிழர் சங்கம் உங்களை கேட்டுக்கொள்கின்றது.
அழைப்பிதல் விரைவில் அனுப்பப்படும்…
Foreningen har besluttet at holde sports aktivitetdag den 15-06-2019, kl 11:00 på Vestervang Skole, Vi håber meget at se endnu flere støtte op i år
Med venlig hilsen
Det tamilske fællesskab I Viborg