Vi har brug for jeres hjælp

அன்பின் தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு,
நாளை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழா காரணமாக, உங்களின் உதவியை நாங்கள் நாடி நிற்கின்றோம்,
முடிந்தால் இன்று 19/01 சனிக்கிழமை Kl: 17:30 மணிக்கு Ungdomsskole க்கு வருகை தந்து உங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Vi har brug for jeres hjælp lørdag den 19/01 kl 17:30 på Ungdomsskole. Vi håber meget, du vil hjælpe os.
Du har mulighed for at forny dit kontingent
தைப்பொங்கல் விழா நாளை 20/01-2019 kl: 10:30 மணிக்கு ungdomsskole ளில் நடைபெறவிருக்கின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
நாளை ungdomsskole ளில் சந்தாவை புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
Husk: Der afholdes Thai Pongal fest imorgen 20/01-2019 kl: 10:30 på ungdomsskolen.
Der er også mulighed for at forny Dit / Jeres medlemskabet i ungdomsskole i morgen.
Medlemskab voksen : 100 kr.
Medlemskab børn : 25 Kr.
NORDEA BANK DANMARK A/S, VIBORG AFDELING
Reg. nr: 9255
Konto nr: 0746559267
På bestyrelsens vegne
Det tamilske fællesskab i viborg