தைப்பொங்கல் அழைப்பிதழ்

அன்புள்ள அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும்.
எல்லோருக்கும் முதலில் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இதனுடன் தைப்பொங்கல் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
ஏலோரும் இதில் கலந்துகொண்டு உங்கள் ஆதரவை வழங்குமாறு தமிழர் சங்கம் உங்களை கேட்டுக் கொள்கின்றது.
Vi ønsker jer alle et godt nytår.
Der er vedlagt invitation til Thai Pongal fest. vi håber rigtig mange har lyst til at deltage.

![]()