DTFV Kaffeklubben

DTFV Kaffeklubben
மாதத்தில் ஒரு சனிக்கிழமை கரன்போர்ட் , போக்கர் விளையாடுவதைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அறியாத தருகின்றோம்.
அந்த அடிப்படையில் வரும் சனிக்கிழமை 06/10 -2018 இல் முதல் தடவையாக Vestervangskole இல் 16:00 மணிக்கு நடைபெறும், ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் .
அலெஸ் poker பழக்குவதாக தெரிவித்தார்.
Medlemmer kan spille poker, Carrom og 304 en gang om måneden på Vestergangskole,
hvis man har lyst til det. Man kan spille for første gang den 06/10-2018 kl: 16:00
Alex lovede at lære os hvordan man spille poker.
Foreningen giver kaffe+te 🙂