Saraswathi puja 2018

Udgivet af DTFV den

Saraswathi puja 2018

எதிர்வரும் 14/10-2018  ஞாயிற்றுக்கிழமை 11:30 மணிக்கு நவராத்திரிவிழா  நடைபெறவுள்ளது.

சங்கத்தின் மகளிர்பிரிவு உணவுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே சங்க உருப்பினர்களாகிய நீங்கள் முன் வந்து ஒத்துழைப்புத் தருவீர்களென எதிர்பார்க்கிறோம்.

உணவு சம்பந்தமான தொடர்புகளுக்கு – மைதிலி  71 554 393

உங்களால் முடிந்தால் நீங்கள் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கலாம்.

உங்களிடம் இருந்து நல்ல நிகழ்ச்சிகளை  நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நிகழ்ச்சி  சம்பந்தமான தொடர்புகளுக்கு –  அன்டனி 71 670 374

இடம்: Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg

Der afholdes Saraswathi puja søndag den 14/10-2018  kl:11:30  på Ungdom skole, Reberbanen 13, 8800 Viborg.

Kategorier: Begivenheder