Badminton Hyggedag

Badminton Hyggedag og Fællesspisning
Kære medlemmer,
Som vi tidligere har talt om, så afholder vi badminton hygge dag den 03/11-2018.
Efter afholdelse af spillet, så mødes vi alle medlemmer til fællesspisning og hygge.
Vi starter kl 12:00.
Deltagere til badminton samt efterfølgende hygge med spisning skal betale udgifterne selv. Børnene har gratis adgang. Foreningen står for at arrangere mad mm til både deltagere og børnene.
Prisen for at deltage i både spillet samt efterfølgende fællesspisning: 60,- kr.
Prisen for at deltage (kun) i fællesspisning: 50,- kr.
For at kunne planlægge dagen, ønsker vi tilmelding til både spil samt efterfølgende fællesspisning.
Vi opfordrer alle til at deltage. Det er også en god mulighed for at forberede til den kommende turnering i Nyborg den 10/11-2018.
Regler:
Du skal være medlem eller bosat i Viborg kommune for at deltage. Alle er velkomne som gæster.
Der er mulighed for at stille op i følgende kategorier:
Double – Mænd
Mixdouble
Single
Daniel har det overordnede ansvar for afholdelse af spil, og de nærmere oplysninger vil blive meldt ud snarest. Tilmeldingsfristen er den 10.10.2018.
Vi håber at alle vil støtte op omkring dagen.
இவ்வருடம் பொதுக்கூட்டத்தில் அங்கத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட Badminton Hyggedag எதிர்வரும் நவம்பர் 3 ம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Badminton Hyggedag அன்று மாலை விளையாட்டுகள் முடிவுற்றதும் அனைத்து DTFV அங்கத்தவர்களும் ஒன்றுகூடி விருந்தோம்பலாக அன்றய தினத்தை கழிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டுகள் மதியம் 12 .௦௦ மணிக்கு ஆரம்பமாகும்.
விளையாட்டுகள், அல்லது மாலை உணவில் பங்குபற்றுபவர்கள் கட்டணம் செலுத்துதல் வேண்டும், பிள்ளைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். சங்கம் உணவு ஒழுங்கமைப்புக்கு பொறுப்பாக இருக்கும்.
விளையாட்டு மற்றும் மலை உணவு விருந்தில் கலந்துகொள்பவர்கள் 60 Kr.
Fællesspisning கில் கலந்துகொள்பவர்கள் 50 Kr
அன்றைய தினம் விளையாட்டுகளில் அல்லது மலை விருந்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயமாக தங்களது பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம். இது எமது திட்டமிடுதலுக்கு இலகுவாக இருக்கும்.
நவம்பர் 10 ம் திகதி Nyborg Badminton turnering நடக்கவிருப்பதால் இந்த Badminton Hyggedag விபோர்க் வீரர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியிடமாக அமையும்.
விதிமுறை:1
போட்டிகளில் அங்கத்தவர்கள் மற்றும் விபோர்க் kommune பிரதேசத்திற்குட்பட்டவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். பார்வையாளர்களாவும் விருந்தாளர்களாகவும் யாவரும் வரவேற்கப்படுவர்.
2 . group விபரம்
Mens double – open
Mixdouble – open
single – open
நிகழ்வுகளுக்கு திட்டமிடல் பொறுப்பாக DANIEL செயற்படுவார்.
மேலதிகவிபரங்கள் காலக்கிரமத்தில் அறியத்தரப்படும்
உங்கள் பதிவுகளை மேற்கொண்டு எங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்
பதிவு செய்யும் கடைசி திகதி oktober 10 ம் திகதி.( 10/10-2018 ) கட்டணங்கள் மற்றும் திகளிகளில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது. முன்பதிவின்றி மற்றும் இலவச நுழைவுகள் இல்லை.
Klik her for at tilmelde dig
dtfv.dk/…/tilmelding-til-badminton-hyggedag-og-faellesspisning
Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg