Sports-aktivitetsdag 2018

Kære medlemmer.
தமிழர் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் , நீங்கள் அனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு உங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
கீழ் காணப்படும் சாப்பாட்டுப் பொருட்களை நீங்கள் மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்
Så nærmer vi os dagen, hvor vi skal mødes og hygger os med en masse aktiviteter. Udover aktiviteter, er der mulighed for at købe følgende til fornuftige priser:
Med venlig hilsen
Det tamilske fællesskab i viborg