Fællesmøde for sports-Aktivitetsdag.

அன்புள்ள அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும்.
விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டம்.
எதிர்வரும் 26/05-2018 Vestervangskole இல் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி காரணமாக 29/04-2018 Houkærhallen இல் 13:30 மணிக்கு விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம்.
- விளையாட்டு நிகழ்ச்சிகள்
- உணவு / சிற்றுண்டி
- கூடார ஒழுங்கமைத்தல் ( 25/05-2018 Kl:19:00 )
- பரிசளிப்பு
- அதிஷ்டலாபச் சீட்டு விட்பனை
நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி மிகவும் சிறந்த முறையில் நடைபெற உங்கள் எல்லோரினதும் பங்களிப்பு இங்கு அவசியம். 😊
அதனால் உங்கள் எல்லோரையும் இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Fællesmøde for sports-Aktivitetsdag.
Vi afholder et fællesmøde søndag den 29/04-2018 på Houlkærhallen kl:13:30 for at planlægge andgående sports-Aktivitetdag den 26/05-2018. vi håber at du vil deltage i mødet.
- Aktiviteter
- Mad
- sætte telt op ( 25/05-2018 Kl: 19:00 )
- Præmier
- Sælge lodsedler
Med venlig hilsen
Det tamilske fællesskab i Viborg