இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புள்ள தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு .
நல்லவற்றைய மட்டுமே நினைப்போம்,
உதவிகள் மட்டுமே செய்வோம்,
மானுடம் வாழ, மனித நேயம் காப்போம்,
பொல்லா காலம் போனதென்றே நினைத்து,
நல்ல காலம் பிறந்ததேன்றே வாழ்வோம் .
முயற்சி விதைகளை தூவி, நம்பிக்கை பயிர்களை மட்டுமே
முளைக்க செய்வோம்.
அனைவருக்கும் விபோ தமிழர் சங்கத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊
இப்படிக்கு, நிர்வாகம், விபோ தமிழர் சங்கம்