Møde kvindeudvalg – 18.05.2014

கடந்த 18.05.2014 இல் சங்கத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளர் மைதிலியின் தலைமையில் நடந்த ஒன்றுகூடலில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் ! அகவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது. கலந்துகொண்ட உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டார்கள். பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது நீச்சல் யோகாசனம் ஒன்றுகூடல் (சில நிகழ்வுகளில் பிள்ளைகளும் கலந்துகொள்ளலாம்) கைவேலை (பூமாலை கட்டுதல் ,பூ- செய்தல் , பூக்கள் அலங்காரம், தையல்) பூமாலை கட்டுதல் ( நந்தினி ) தையல் – ( நந்தினி , திருமதி Læs mere