விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டம்.

எதிர்வரும் 10/06-2017 இல் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி காரணமாக 03/06-2017 3F இல் 15:00 மணிக்கு விளையாட்டுப் போட்டி திட்டமிடுதலுக்கான கூட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம்.

நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி மிகவும் சிறந்த முறையில் நடைபெற உங்கள் எல்லோரினதும் பங்களிப்பு மிகவும் மிகவும் அவசியமாகின்றது. 😊

அதனால் உங்கள் எல்லோரையும் இந்த கூட்ட த்தில் பங்குபற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Fællesmøde for sports-Aktivitetsdag.

Vi afholder et fællesmøde lørdag den 03/06-2017 på 3F kl:15:00 for at planlægge angående sports-Aktivitetsdag den 10/06-2017.

Vi håber at du vil deltage i mødet 😊DET TAMILSKE FÆLLESSKAB, | CVR: 35292721 | Viborg, Kommune - DANMARK | formand-dtfv@outlook.dk